Privacy Policy

Last updated: May 23, 2026

இந்திரா நகர் பூங்கா இணையதளம், உங்கள் பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற உங்கள் தனிப்பட்ட அடையாளத் தகவல்களை, உங்கள் அறிவும் சம்மதமும் இன்றி தானாகச் சேகரிக்காது.

பதிவு அல்லது பிற காரணங்களுக்காக இணையதளம் உங்களிடம் தனிப்பட்ட தகவல்களை வழங்குமாறு கேட்டால், அந்தத் தகவல்கள் ஏன் சேகரிக்கப்படுகின்றன என்பது தெளிவாக தெரிவிக்கப்படும், மேலும் அவற்றை பாதுகாக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நீங்கள் இந்த இணையதளத்தில் சுயமாய் வழங்கும் எந்தவொரு தனிப்பட்ட தகவலும், அரசுத்துறை அல்லது தனியார் அமைப்புகள் உட்பட, எந்த மூன்றாம் தரப்பிற்கும் விற்கப்படாது அல்லது பகிரப்படாது. உங்கள் தகவல்கள் இழப்பு, தவறான பயன்பாடு, அனுமதியில்லா அணுகல் அல்லது வெளியீடு, மாற்றம் அல்லது அழித்தல் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க நியாயமான பாதுகாப்பு முறைகள் ஏற்படுத்தப்படும்

Your Privacy Matters

At இந்திரா நகர் பூங்கா-அடையாறு, we are committed to protecting your privacy and ensuring the security of any information you share with us. This policy outlines our practices regarding the collection, use, and protection of your personal information.

Questions About Privacy?

If you have any questions about this Privacy Policy, please contact us:

Email: info@adyarindiranagarpark.in

Phone: +91-XXXXXXXXXX

Address: இந்திரா நகர்,4வது குறுக்குத் தெரு, அடையாறு, சென்னை, தமிழ்நாடு - 600020 இந்தியா